சம்பவமெனப்படுவது யாதெனில்….

சம்பவம் கி.பி. 2016 வைகாசி மாதம் நடுப்பகுதியிலே, மேப்பிள்காட்டின் பெரிய முகத்துவாரம் நகரின் வீடொன்றின் நிலக்கீழறையிலே, எல்லாவிதமான வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட மூன்று ஆண்களின் நாடகங்களை துளிர்ப்பு நாடகப் பட்டறையின் மேடையிலேற்றி அடிமைத்தளையை உடைத்தெறிந்த புரட்சியின்

தொழில் விண்ணப்பப்படிவமும் சுயவிபரக் கோவையும்

பெறுனர்: இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி/ மகிந்த அய்யே புலிப் பினாமிகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆங்கிலேயப் பேரரசு தோழர் கலையரசன் முதலானோர் ரோ மற்றும் வீ டமில்ஸ் போன்றோர் விடயம்: கைக்கூலி எழுத்தாளர்