மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-7

1948 ம் வருடம் மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியை 2-0 என்கிற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோற்கடித்தது. அந்தத் தொடரில் அறிமுகமாகிச் சிறப்பாக விளையாடி, அதன் பின்னரான தொடர்களிலும் சிறப்பாக விளையாடியதன்மூலம் மேற்கிந்தியத்தீவுகளின்