மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-8

1953 ஆம் ஆண்டு இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரில் ப்றிட்ஜ்ரவுணில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியின்மூலம் தொடரைத் தன்வயமாக்கிக்கொண்டனர் மேற்கிந்தியத்தீவுகளின்