தமிழில் Gay & Lesbian குறும்/திரைப்படங்களைத் தடைசெய்ய வேண்டும்

-13 வது சர்வதேசத் தமிழ்க் குறும்படவிழா ரொறன்ரோவை முன்வைத்து சுயாதீன கலை, திரைப்பட மையமும் தாய்வீடு பத்திரிகையும் இணைந்து நடத்திய 13வது சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா ஜூலை 7, 2018 சனிக்கிழமை மாலை