தொழில் விண்ணப்பப்படிவமும் சுயவிபரக் கோவையும்

பெறுனர்: இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி/ மகிந்த அய்யே புலிப் பினாமிகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆங்கிலேயப் பேரரசு தோழர் கலையரசன் முதலானோர் ரோ மற்றும் வீ டமில்ஸ் போன்றோர் விடயம்: கைக்கூலி எழுத்தாளர்

வெண்டாமரைக்கன்றி…

இரு பத்தாண்டுகளுக்கு முன்னால் எம் காப்பர்கள் எங்கோ போயிருந்த பகலொன்றில் அரசியாரனுப்பிய மீட்பர்கள் வருகிறார்களென்று பள்ளிவிட்டனுப்பினார்கள். மீட்பர்களைக்கண்டு ஏனஞ்சினார்கள்? ++++ பற்றைக் காடுகளுக்குள்ளாலும் வெட்டிய வேலிகளுக்குள்ளாலும் புதிதாகப் பாதை சமைத்து மீட்பர்கள் வந்தார்கள். ஒவ்வொரு

1 3 4 5