2012 இருபதுக்கு இருபது உலகக்கிண்ண இறுதிப்போட்டி. போட்டிகளை நடத்துகிற இலங்கை அணியை இறுதிப்போட்டியிற் தோற்கடித்துக் கிண்ணத்தைக் கைப்பற்றுகிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 2016 இல் போட்டியை நடாத்திய இந்திய அணியை அரையிறுதியிலும், இங்கிலாந்து அணியை இறுதிப்போட்டியிலும்